Ather-ன் 450 Apex Electric Scooter உற்பத்தி தொடக்கம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ

Loading… Ather-ன் இணை நிறுவனர் தங்கள் 450 Apex Electric Scooter-ன் தயாரிப்பை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். 450 Apex-ன் டெலிவரியை அடுத்த மாதம் அதாவது மார்ச் 2024-ல் Ather Energy நிறுவனம் துவங்க இருக்கிறது. இந்த Electric Scooter-ன் Ex-showroom விலை ரூ.1.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. Ather Energy நிறுவனம் ஏற்கனவே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ரூ.2,500 டோக்கன் தொகையில் எடுக்க தொடங்கியுள்ளது. விரைவில் டெலிவரி செய்யப்படவிருக்கும் 450 Apex பல Updates-களுடன் … Continue reading Ather-ன் 450 Apex Electric Scooter உற்பத்தி தொடக்கம்: விலை, சிறப்பம்சங்கள் இதோ